செந்துறையில் மக்கள் தொடர்பு முகாம்

77பார்த்தது
செந்துறையில் மக்கள் தொடர்பு முகாம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறையில் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கூட்டுறவு துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் உதவி ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெத்தினசாமி வழங்கினார். உடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி