தவெகவினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

60பார்த்தது
தவெகவினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட தவெக செயலாளர் சிவகுமார் தலைமையில் அக்கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் ரமலான் திருநாளை முன்னிட்டு அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அரியலூர் நகரத்தை சார்ந்த தவெக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி