அரியலூர் சி பி எம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

75பார்த்தது
அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்களுக்கு விரோதமான பட்ஜெட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக கோஷம் இடப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாநில குழு உறுப்பினர் வாலன்டினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி