அரியலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

83பார்த்தது
அரியலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 16 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி