அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தில் கோழி பண்ணை எரிந்து சேதம் இதில் கோழிகள் ஏதும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. மின் பாதிப்பால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிராம முழுவதும் மின்சாரம் பாதிப்பால் ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் லைட் ஃபேன் ஆகியவை நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பழுதடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது