தகவல்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை

63பார்த்தது
அரியலூர் மாவட்ட காவல்துறை இன்று மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரக்கூடிய எந்த செயலியையும் பதிவிறக்க செய்ய வேண்டாம் என்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆதார் எண் வங்கி கணக்கு எண் ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை பகிர வேண்டாம் எனவும் சந்தேக ப்படும்படியான நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் அரியலூர் மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி