அரியலூர் மாவட்டம் அரியலூர் தலைநகரில் அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பாமகவினர் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 1000 நாட்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பாமகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.