அரியலூரில் 9 கடைகளில் நெகிழிப் பொருட்கள் பறிமுதல்

52பார்த்தது
அரியலூரில் 9 கடைகளில் நெகிழிப் பொருட்கள் பறிமுதல்
அரியலூர் நகரில் மளிகை கடை, ஹோட்டல்களில் அரியலூர் நகராட்சி சார்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் 9 கடைகளில் நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் கடைக்கு தலா , ரூ
500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் மேலும் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி