பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல்

70பார்த்தது
பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல்

அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் ஓய்வு பெற்ற ஸபேராசிரியர் அருள் மற்றும் செந்துறை ஒன்றிய திமுக சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் மரக்கன்றுகள் நட்டு பிறந்தநாள் விழா கொண்டாடத்தை தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி