நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

78பார்த்தது
நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் என்ற www. sdat. tn. gov. in இணையதளத்தில் வரும் முப்பதாம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி