அரியலூர் நகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் நகராட்சிக்கு அருகில் உள்ள வாலாஜா நகரம், வெங்கடகிருஷ்ணபுரம், கயர்லா பாத், உசேனாபாத், எருத்துக்காரன் பட்டி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளை இணைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது இது குறித்து அந்தந்த ஊராட்சிகளில் மக்களின் கருத்துக்களை கேட்டு மக்களின் எதிர்ப்புகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.