அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழாவினை முன்னிட்டு பெயர் பலகையினை தமிழில் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவசரகால உறுதியில் ஒட்டு வில்லைகளை ஒட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.