அரியலூர்: நம்ம ஊர் திருவிழா கலைக்குழு தேர்வு

50பார்த்தது
அரியலூர்: நம்ம ஊர் திருவிழா கலைக்குழு தேர்வு
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் சங்கமும் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழு தேர்வு மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெறுகிறது. தெருக்கூத்து இசை நாடகம் வில்லுப்பாட்டு ஒயிலாட்டம் சிலம்பாட்டம் பரதநாட்டியம் பழங்குடியினர் நடனம் ஆகியவை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி