அரியலூர்: சிறுபாசன குளங்கள் தூர்வாரும் பணி; துவக்கி வைத்த எம்எல்ஏ

85பார்த்தது
அரியலூர்: சிறுபாசன குளங்கள் தூர்வாரும் பணி; துவக்கி வைத்த எம்எல்ஏ
அரியலூர் சட்டமன்ற தொகுதி தா பழூர் ஒன்றியம் முத்துவாஞ்சேரி கிராமத்தில் திம்மாத்தான் ஏரியை சிறு பாசன குளங்கள் தூர்வாருதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணியினை துவக்கி வைத்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உடன் மாவட்ட செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர், நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி