விடியல் மகளிர் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்

81பார்த்தது
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு 4 மகளிர் நகர பயண புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து பயணம் இதில் எம்எல்ஏ கண்ணன் கும்பகோணம் மேலான் இயக்குனர் பொன்முடி திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மண்டல துணை மேலாளர் வணிகம் சுரேஷ் பெரம்பலூர் துணை மேலாளர் புகழேந்தி கிளை மேலாளர் ராஜா ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி