எம்எல்ஏவுக்கு அன்பு கட்டளையிட்ட அமைச்சர்

54பார்த்தது
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் நகர பயண புதிய பேருந்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைக்க வைத்து. எம்எல்ஏ கண்ணனை ரிப்பன் வெட்டச் சொல்லி அன்பு கட்டளை இட்ட அமைச்சர் கும்பகோணம் மேலான் இயக்குனர் பொன்முடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராஜா நகர் மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி