அரியலூரில் கேரளா மாநிலம் பக்கத்தில் கடந்த டிசம்பர் 12ம் தேதி அன்று நடந்த தந்தை பெரியாரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை கேரளா முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் திறந்து வைத்தனர். இதற்கான பாராட்டு விழா கூட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்றது. இதில் கேரளா முதல்வர் பிரனாய் விஜயன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.