அரியலூர் மாவட்டம் மதனத்தூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முன்னதாக காப்பு கட்டி நடைபெற்று வந்தது. இதில் முக்கிய நிகழ்வான காளியம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் காளியம்மன் திருநடனம் வெகுமார்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பம்பை மேளம் முழங்க முக்கிய விதி வழியாக நடைபெற்றது