ஜெயங்கொண்டம் இளைஞர்களுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம்

69பார்த்தது
ஜெயங்கொண்டம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் பொன்னேரியில் தொடங்கி குறுக்கு ரோடு முடியும் வரை நான்கு கிலோ மீட்டர் தூரம் 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான ஓட்டப்பந்தயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி