ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை மார்க்கெட் நிலவரம்

64பார்த்தது
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை மார்க்கெட் நிலவரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைக்கு மணிலா கடலை 80 கிலோ மூட்டை ரூ-7996ரூபாயும், எள்ளு 80 கிலோ மூட்டை ரூ-11795ரூபாயும், உளுந்து100 கிலோ மூட்டை ரூ_7012ரூபாயும்நிர்ணயம் செய்து ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி