பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் நடத்தும் மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு- ஒன்றிய நகர கிளைகளுக்கான ஆலோசனை பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டம் நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறுகிறது. கூட்டத்தில் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டு ஆலோசனைகளை பற்றி கலந்துரைத்து சிறப்பிக்குமாறு அரியலூர் மாவட்ட பாமக சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.