அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஜெயங்கொண்டம் மட்டுமில்லாமல் புதுக்குடி இலையூர் வாரியங்காவல் மருதூர் அதன் சுற்று வட்டார பல்வேறு பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்