திருமானூரில் நாளை ஜல்லிக்கட்டு

76பார்த்தது
திருமானூரில் நாளை ஜல்லிக்கட்டு
அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி