அரியலூர் மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது ஆனால் தற்பொழுது திருமானூரில் கனமழை பொழுது கொண்டு இருக்கிறது இதனால் இப்பகுதிகளில் மக்காசோளம் பயிர் செய்வதற்கான வேலைகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தற்பொழுது மழை பொழிந்தது விவசாயம் பெருமக்களிடையே பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது