அரியலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தை சார்ந்த அரியலூர் சிமெண்ட் ஆலையை பார்வையிட்டு ஆலையின் செயல்பாடுகள் ஆலயம் உற்பத்தி திறன் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் ஆலையினை தூய்மையாக பராமரித்து விடவும் பாய்லர் சிமிழ்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர் மற்றும் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் ஆகியோர் ஆய்வு செய்தனர்