அரியலூர் மாவட்டத்தில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அரியலூர் , வி கைகாட்டி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அக்கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர் இதில் அரியலூர் மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமை வகித்து கொடியேற்றினார் மற்றும் மதிமுக கட்சியினர் பலர் உடன் இருந்தனர்