அரியலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர் 2018 ஆம் ஆண்டு பொது சுகாதாரத்துறை மூலம் அரசுக்கு கருத்துரு கோப்பு அனுப்பப்பட்ட நிலையில் இன்று வரை அதற்கு பணிநேயமான ஆணை பிறப்பிக்கவில்லை 10 ஆண்டுகள் மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டிய பணி நிரந்தரம் செய்ய வேண்டிய தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் அரசிற்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.