அரியலூர்- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று 7-30 மணி அளவில் கடும் பனி பிழிந்து வருகிறது இருந்து வந்தது. இந்நிலையில் மாவட்டத்தில்
திருமானூர், செந்துறை, உடையார்பாளையம்,
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாரு வாகனங்களை ஓட்டி சென்றனர்.