அரியலூர்: அரசு கேபிள் ஆபரேட்டருக்கு எச்டி பாக்ஸ் விநியோகம்

66பார்த்தது
அரியலூர்: அரசு கேபிள் ஆபரேட்டருக்கு எச்டி பாக்ஸ் விநியோகம்
அரியலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் இணைப்புகளுக்கு வழங்குவதற்காக 2000 எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளன. அவை அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள கேபிள் டிவி அலுவலக அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று அரியலூர் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் எச்டி செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி