கருட சேவை திருவீதி உலா

55பார்த்தது
அரியலூர் அருகே அமைந்துள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு கருட சேவை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து இரவு திருவீதி உலா நடைபெற்றது இதனை அடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி