ஆண்டிமடம் சுற்றியுள்ள கிராமங்களில் பழங்களின் விலை நிலவரம்

73பார்த்தது
அரியலூர் மாவட்டம, ஆண்டிமடம் சுற்றியுள்ள கிராமங்களில், இன்று (பிப். 05) விற்பனையாகும் பழங்களின் விலை நிலவரம்: ஒரு கிலோ ஆப்பிள்ரூ. 200. 220, மாதுளை ரூ. 200. ரூ240; ஆரஞ்சு, ரூ100-ரூ-120 கருப்பு திராட்சை ரூ. 200; பச்சை திராட்சை ரூ. 120; செவ்வாழை ரூ. 50; கற்பூர வாழை-50, பூ ரூ. 30; வாழைப்பழம்-ரூ-30ரூ50-ரூ40 அண்ணாச்சி ரூ. 80 விலைகளில் விற்கப்படுகிறது என்று பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி