அரியலூர் ஸ்ரீ கோதண்டராமசாமி கோயிலில் அன்னதானம்

82பார்த்தது
அரியலூர் ஸ்ரீ கோதண்டராமசாமி திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழக அரியலூர் பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது. இதில் அரியலூர் நகர செயலாளர் இரா. முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க தோழர்கள் பங்கேற்றனர்.