ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயி கோரிக்கை

71பார்த்தது
அரியலூர் மாவட்ட ஆட்சியராக கூட்டங்கள் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்க தலைவரான தங்க சண்முகசுந்தரம் என்ற விவசாயி பேசும் பொழுது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்டி ராத்திராதீர்த்தம் மற்றும் சுக்கிரன் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அகற்றப்பட்டால் வரத்து வாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் விவசாயிகள் சாகுபடி நிலங்களுக்கு முழுமையான பாசன வசதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி