அரியலூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா

83பார்த்தது
அரியலூர் மாவட்டம் அரியலூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு நீதிமன்றம் முழுவதும் கரும்பு வாழை மஞ்சள் ஆகியவற்றால் தோரணங்கள் அமைத்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதிகள் ஆகியோர் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி