அரியலூர் சரணாலயத்தில் சுற்றியுள்ள பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

84பார்த்தது
அரியலூர் சரணாலயத்தில் சுற்றியுள்ள பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
அரியலூர் மாவட்டம் ராம்சர் தளமான கரை வெட்டி பறவைகள் சரணாலயத்தில் சுற்றியுள்ள பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏரிகளை சுற்றி பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி, ஏரிகளை சுற்றி தூய்மை செய்யப்பட்டது. களப்பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்குSWEETTRUST BOYS மூலமாக அரிசி, பருப்பு கொண்டைக்கடலை, போர்வை, துணி கயிறு, துணிப்பைகள் ஆடைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி