அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருமானூர் ஒன்றியம் பாளையப்பாடியில் கடந்த ஓராண்டாக பிரியங்கா காந்தியின் பெயரில் மாலை நேர படிப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வாரந்தோறும் மூன்று முட்டைகளை வழங்க முடிவு செய்து இன்று முதல் இத்திட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வேட்பாளர் எம். ஆர். பாலாஜி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.