துப்பாக்கி சுடும் போட்டியில் DSP இரண்டாவது இடம்

50பார்த்தது
துப்பாக்கி சுடும் போட்டியில் DSP இரண்டாவது இடம்
திருச்சி மத்திய மண்டல உயர் அதிகாரிகளுக்கு இடையிலான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சூடு தளத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் இரண்டாவது இடத்தையும் கணினி சார் குற்றப்பிரிவு அரியலூர் காவல் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆறு அவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்து பிடித்தனர். போட்டிகள் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கும் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி