அரியலூர் மாவட்டம் செந்துறை ஓன்றியத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு இன்று அரவன்பலி நடைபெற்றது அதில் கிராமத்தில் உள்ள மக்கள் ஏராளமான போர் கலந்து கொண்டுள்ளார் நாளை மறுநாள் வெள்ளி கிழமை அன்று தேர் வீதி உலா மற்றும் கேரள சண்டை மேலத்துடன் தேர் ஊர்வலம் நடைபெறும்