அரியலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வயது அடிப்படையில் 18, 10 , 12, 15 என நான்கு பிரிவுகளில் கீழ் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியாகவும் பொது பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாகவும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்