அரியலூர்: விருது பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

69பார்த்தது
அரியலூர்: விருது பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு
அரியலூர் நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் ரூபாய் 5 லட்சம், ரூ. 3 லட்சம், மற்றும் 3 ஆயிரத்து 500 மதிப்புடைய வெள்ளி பதக்கம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி