அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டம் அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கூறிய பொழுது மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் மற்றும் மக்காசோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது நிவாரணம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறினார்.