தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் அரசு வேளாண்மை துறையில் பணியாற்றும் ஆதித்ய கேசன் கலந்து கொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். ஏழு கிலோமீட்டர் தூரம் இந்த ஓட்டப்பந்தயம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.