வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்

69பார்த்தது
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ருக்குமணி, சத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி