அரியலூர் பேருந்து நிலையம் அருகே அரசு சிமெண்ட் ஆலைக்கு இடம் கொடுத்தோர் மற்றும் சிமெண்ட் மற்றும் சுரங்க தொழிலாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்எஸ்எஸ் வீட்டிற்கு நிலம் கொடுத்தோர் தங்களது குடும்பத்துடன் வந்து தங்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும் பணியில் உள்ளவர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.