ஆதார் மையத்தில் அலைமோதும் கூட்டம்

52பார்த்தது
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையம் உள்ளது. இந்த ஆதார் மையத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்தம் செய்தல், உள்ளிட்டவற்றிற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தங்களது ஆதார் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் பிழை திருத்தம் செய்வதற்காக காலை முதலே டோக்கன் பெற்றுக் கொண்டு ஏராளமான பொதுமக்கள் காத்திருக்கின்றனர். குறைந்த அளவில் சர்வீஸ் சென்டர் உள்ளதால் அதிகப்படியான சர்வீஸ் சென்டர் வைத்து பொதுமக்களுக்கு பயன்படுமாறு செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி