அரியலூரில் சிபிஐ கட்சியின் 100 ஆம் ஆண்டு தொடக்க விழா

50பார்த்தது
அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா அரியலூரில் உள்ள சிபிஐ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் அக்காட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி