அரியலூர் மாவட்ட தலைநகரில் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் மக்களவையில் சாதி ரீதியாக பேசிய பாஜக mp அனுராக் தாகூர் மற்றும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த பதிவை எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்