தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக புதுப்பாளையம் பொங்கலுக்கு சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைப்பது வழக்கம் இதனையொட்டி அரியலூரில் உள்ள மண்பானை கடைகளில் மண் பானைகளுக்கு பல்வேறு வண்ணங்களில் ஓவியம் வரைந்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்