ஆண்டிமடம் வட்டாரத்தில் கலெக்டர் ஆய்வு

63பார்த்தது
ஆண்டிமடம் வட்டாரத்தில் கலெக்டர் ஆய்வு

ஆண்டிமடம் வட்டாரத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் குவாகம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மதிய உணவுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் மாணவர்கள் எண்ணிக்கை, விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் எண்ணிக்கை குறித்து விடுதி காப்பாளர்களிடம் கேட்டறிந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி