ஆட்சி மொழி சட்ட வார விழா துவக்கிய ஆட்சியர்

67பார்த்தது
அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். பேரணி சின்னத் கடை தெரு , சத்திரம், மாதா கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஒற்றுமை திடலை சென்று நிறைவடைந்தது. இப்பேரணையில் மாணவ மாணவிகள் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி